நகர பா.ஜ.க. அலுவலகம் திறப்பு

நகர பா.ஜ.க.    அலுவலகம் திறப்பு
X
குமாரபாளையம் நகர பா.ஜ.க. அலுவலகம் திறக்கப்பட்டது.

நகர பா.ஜ.க.

அலுவலகம் திறப்பு


குமாரபாளையம் நகர பா.ஜ.க. அலுவலகம் திறக்கப்பட்டது.

குமாரபாளையம் நகர பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா நகர தலைவர் வாணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்று, புதிய நகர பா.ஜ.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

படவிளக்கம் :

குமாரபாளையம் நகர பா.ஜ.க. அலுவலகம் திறக்கப்பட்டது.

Next Story