குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு

குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மாவட்ட   கலெக்டரிடம் புகார் மனு
X

குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி நகராட்சி கமிஷனர், சேர்மன் மீது கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் நகராட்சி கமிஷனர், சேர்மன் மீது கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி, நகராட்சி கமிஷனர் விஜயகுமார் மீதும், சேர்மன் விஜய்கண்ணன் மீதும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் பழனிச்சாமி, புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், ரவி, பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி