குமாரபாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவீதி உலா, உறியடி விழா

குமாரபாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவீதி உலா, உறியடி விழா
X
குமாரபாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவீதி உலா, உறியடி விழா நடைபெற்றது.

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார், அனுமன், ஆண்டாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி திருவீதி உலா மற்றும் உறியடி விழா நடைபெற்றது. பக்தர்கள் உறியடிக்கும் போது, பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். உறி அடித்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture