குமாரபாளையத்தை மிரட்டும் கொரோனா தொற்று!
X
By - K.S.Balakumaran, Reporter |9 May 2021 9:36 PM IST
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று, எட்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 176- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 76-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடன் 58- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கண்காணிப்பு பணிகளை மருத்துவக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu