குமாரபாளையத்தில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையத்தில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா அமைப்பு செயலர் சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

வாரியார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. வாரியார் வாழ்க்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் தமிழ் சான்றோர் பலரும் எடுத்துரைத்தனர்.

அனைவருக்கும் இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர தலைவர் தங்கராஜ், நகர செயலர் மகேந்திரன், பொருளர் சுவாமிநாதன், வட்ட செயலர் சித்தலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!