/* */

கருணாநிதி பிறந்தநாள் விழா: பள்ளிப்பாளையம் திமுகவினர் உற்சாகம்

திமுக தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி, பள்ளிப்பாளையம் திமுகவினர் அசைவ உணவு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் 98-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இன்று திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில், நகர திமுக சார்பில் கொடி ஏற்றி கருணாநிதியின் உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2,000 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிப்பாளையம் திமுக நகர, ஒன்றிய, நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....