பள்ளிப்பாளையத்தில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா

பள்ளிப்பாளையத்தில் கண்ணப்ப நாயனார்  குருபூஜை விழா
X

பள்ளிபாளையம் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கண்ணப்ப நாயனார் குருபூஜை விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்


குருபூஜை விழா

பள்ளிபாளையத்தில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா விசாலாட்சி உடனுறை விஸ்வேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா விசாலாட்சி உடனுறை விஸ்வேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. கண்ணப்ப நாயனார் குருபூஜை குழு நிர்வாக பொறுப்பாளர் அருணாசல கவுண்டர் தலைமை வகித்தார். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம், தட்டான்குட்டை, வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், சின்னாயக்காடு, வீ.மேட்டூர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வேட்டுவ கவுண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவர்க்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!