கஞ்சா விற்ற நபர் கைது

கஞ்சா விற்ற  நபர் கைது
X
குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்ற

நபர் கைது


குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று பகல் 12:00 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் அருகே, கஞ்சா விற்றுகொண்டிருந்த நபரை பிடித்து, விசாரணை செய்ததில் அவர், பெயர் தனேஷ், 24, என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 1,500:00 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story