/* */

குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி

குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி 6வது ஆண்டாக நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி
X

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது. இது பற்றி வினோத்குமார் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு குமாரபாளையத்தில் நடைபெற்றது பெருமைக்குரியது. 2022 ஜனவரி 27ம் நாள் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. நிர்வாக பணிகளுக்காக பல தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அரசு வழிகாட்டுதல் படி ஜன. 27 ஏகமனதாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதில் மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன்,அமைச்சர் பெருமக்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். நிர்வாகிகள் ராஜ்குமார், சுகுமார், விடியல் பிரகாஷ், புவனேஷ், இனியா ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 21 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?