/* */

குமாரபாளையத்தில் பஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழா துவக்கம்

குமாரபாளையத்தில் பஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழா துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழா துவக்கம்
X

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில்.

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக சம்ப்ரோஷன விழா கணபதி பூஜையுடன் துவங்கியது.

டிச. 20ல் காலை 05:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், மாலை 03:00 மணிக்கு காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வருதல், மாலை 05:30 மணிக்கு வாஸ்து சாந்தி; மாலை 07:30 மணி முதல் முதல் கால யாகசாலை பூஜை; டிச. 21 காலை 09:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள்; காலை 10:00 மணிக்கு கோபுர கலச பிரதிஷ்டை, மாலை 05:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை; டிச. 22ல் காலை 06:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை; யாக சாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடு; காலை 10:00 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா; 10:30 மணிக்கு மேல் ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மாலை 04:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது. டிச.22 காலை 10:45 மணிவரை அன்னதானம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவை கணக்கம்பாளையம் பிரபு சிவம், ஆலய அர்ச்சகர் சந்தோஷ்சிவம் மற்றும் அவர்களின் குழுவினர்கள் நடத்தி வைக்க உள்ளனர்.

டிச.20 திங்கட்கிழமை மாலை 05:00 மணிக்கு பொள்ளாச்சி அருண்மொழி சிவாச்சாரியாரின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறவுள்ளது. அன்றைய நாளில் கூடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் அருளாசி வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து வருகிறார்கள்.

Updated On: 18 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி