வணிகவியல் மன்றம் திறப்பு விழா!
வணிகவியல் மன்றம் திறப்பு விழா
ஜே.கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
குமாரபாளையம் - 638 183,
நாமக்கல் மாவட்டம்
நிகழ்வின் தலைப்பு : உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
நிகழ்விடம் : செந்தூராஜா ஹால்
நிகழ்ச்சி நடக்கும் தேதி : செப்டம்பர் 13, 2023
நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 10 மணி, புதன்கிழமை
தலைமை : வணிகவியல் துறைத் தலைவர் முன்னிலையில்
முன்னிலை : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் மற்றும் துறைத் தலைவர் முன்னிலையில்
வரவேற்புரை : செல்வி டி. ரம்யா, வணிகவியல் சங்கச் செயலர் (இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை), ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்: டாக்டர் கே. ரமேஷ், பேராசிரியர், வணிகவியல் முதுகலை & ஆராய்ச்சி துறை, கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
சிறப்பு விருந்தினர் உரை : இந்த நிகழ்வு பங்கேற்பாளர்கள் அனைவரும் சுயபரிசோதனை மற்றும் சுய முன்னேற்றத்தில் ஈடுபட ஒரு தனித்துவமான வாய்ப்பைப்பெற ஏதுவாக அமைந்தது இவ்வமர்வின் போதுபங்கேற்பாளர்கள் தங்கள் பலம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான பகுதிகளை அடையளம் காண வழிகாட்டப்பட்டனர்.சிறப்பு விருந்தினர் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவித்து அனைத்து பங்கேற்பாளர்களையும் வளர்ப்பதில் அவரவர் அர்பணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை முன்னிலைப்படுத்தினர்.மேலும் , இந்த விழா பங்கேற்பாளர்களுக்கு தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்வளர்ச்சிக்கான பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வு முழுமையான வளர்ச்சிக்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றியை நோக்கி அவர்களின் பயணங்களை தொடங்குவதற்கு தேவையான அனைத்து யுக்திகளையும் வழங்கியது.
பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே.இருபால் உதவி பேராசிரியர்கள் மற்றும் நடராஜா
கல்வி நிறுவன மாணவர்கள்.
நன்றியுரை : வணிகர் சங்க நிகழ்ச்சியின் முடிவில், வணிகவியல் சங்கத்தின் (இளங்கலை
இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை) இணைச் செயலாளர் . செல்வி.எல்.சினேகா, நன்றியுரை ஆற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu