2024-ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களின் வகுப்புகள் துவக்க விழா
நிகழ்வின் தலைப்பு : "2024-ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களின், வகுப்புகள் துவக்க விழா" பற்றிய தலைப்பின் கீழ்
1. தலைவரின் தலைமை உரை. 2. நிர்வாக இயக்குனரின் சிறப்பு உரை.
2. அறிமுக நிகழ்வுகள்.
நிகழ்விடம் : செந்தூராஜா ஹால்.
நிகழ்ச்சி நடக்கும் தேதி: ஆகஸ்ட் 18
நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 9.30 மணி, வெள்ளிக்கிழமை.
தலைமை : ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் முதல்வர் முன்னிலையில்,
வரவேற்புரை : செல்வி. R.P. விஜய பாரதி, முதலாம் ஆண்டு CSE.
அவையோர் வரவேற்புரை : Dr. T. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்.
சிறப்பு விருந்தினர் தலைமை உரை : (i) ஸ்ரீமதி. செந்தாமரை, (ii) திரு.S. ஸ்ரீ ஓம் சரவணா, ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர்.
பங்கு பெறுவோர் விபரம் : ஜே.கே.கே. நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக அலுவலர் திரு. ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் திரு. ஈஸ்வரமூர்த்தி, ஜே.கே.கே.நட்ராஜா கல்வி நிறுவனங்களின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்.
நன்றியுரை : செல்வி. E. மதுமிதா, முதலாம் ஆண்டு CSE.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu