குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ‘ஜோர்’

குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ‘ஜோர்’
X

குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

கடும்கோடை வெப்பத்தில் அனைத்து தரப்பினரும் களைப்பு நீங்கிட, இளநீர், தர்பூசணி, கரும்பு சாறு, பழச்சாறு, உள்ளிட்ட கடைகளில் திரண்டனர். இளநீர், பழங்கள் விலை அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் வந்தனர். வழக்கமாக இருந்த கரும்பு சாறு கடைகளை விட தற்போது எண்ணிக்கையில் அதிகம் காணப்படுகிறது.

இது குறித்து கரும்பு சாறு கடை வியாபாரிகள் கூறியதாவது:

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு அதிகம் வருகின்றனர். இதனால் கரும்பு சாறு கடையினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில நாட்களாக மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து வருகிறது. மேக மூட்டம் இருந்தாலும், வெப்ப தாக்கம் இருந்தபடி தான் உள்ளது. நுங்கு கடைகள் காணாதிருந்த நிலையில் நேற்று நுங்கு கடை அமைத்ததால், பொதுமக்கள் ஆர்வத்துடன் நுங்கு வாங்கி சென்றனர். அதனால் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

Next Story