குமாரபாளையத்தில் மனநலம் பாதித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் மனநலம் பாதித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குமாரபாளையம் நடராஜா நகரில் வசிப்பவர் செல்வராஜ், 46. இறைச்சி கடைக்கு கூலித்தொழிலாளி. இவர் சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஏப். 6ல் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

சேலம் ஜி.ஹெச்.இல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10:30 மணிக்கு இறந்தார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி, பிரியதர்சினி, சந்தோஸ்குமார் மகன், மகள் உள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!