JKKN பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுடன் தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பற்றிய மதிப்புக் கூட்டப்பட்ட பாடநெறி

JKKN பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுடன் தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பற்றிய மதிப்புக் கூட்டப்பட்ட பாடநெறி
X
JKKN பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுடன் தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பற்றிய மதிப்புக் கூட்டப்பட்ட பாடநெறி

நிகழ்வின் தலைப்பு: திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுடன் தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பற்றிய மதிப்புக் கூட்டப்பட்ட பாடநெறியின் ஆறு நாள் பயிற்சி (Hands on training on Industrial IOT with Artificial Intelligence).

நிகழ்விடம்: E-Yantra ஆய்வகம்

நிகழ்ச்சி நடக்கும் தேதி: நவம்பர் 3,6,7,20,21 மற்றும் 23 ஆம் தேதிகளில்.

நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

நிகழ்வு மேலாளர் : திருமதி.என்.பொன்னரசி உதவி பேராசிரியர், திரு. க. அருண் குமார், உதவி பேராசிரியர், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை,ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

நிகழ்வு மேலாளர் மின்னஞ்சல்: arunkumar_k@jkkn.ac.in

நிகழ்வு மேலாளர் தொடர்பு எண்கள் : 8675234345.

முன்னிலை: ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதல்வர் முன்னிலையில்

வரவேற்புரை: செல்வன் வி. தீரீஸ்வரன் மூன்றாம் ஆண்டு மாணவர், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை,ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மதிப்புக் கூட்டப்பட்ட பாடநெறியின் ஆறு நாட்கள் பயிற்சியானது நவம்பர் மாதம் 3,6,7,20,21 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

செயற்கை நுண்ணறிவுடன் (AI) இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் (IoT) ஒருங்கிணைப்பு தொழில்துறை நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, இது பல கட்டாய பயன்பாட்டு வழக்குகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது என்பதை இந்த பயிற்சியானது மாணவர்களுக்கு விவரிக்கப்படுகிறது. பல்வேறு தொழில்துறை துறைகளில் உள்ள வணிகங்கள் பல காரணங்களுக்காக இந்த சக்திவாய்ந்த கலவையை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

செயற்கை நுண்ணறிவுடன் (AI) இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் (IoT) ஒருங்கிணைப்பு தொழில்துறை பற்றி தொழில்துறை வல்லுநர்கள் தெளிவுப்படுத்த உள்ளனர். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் (IoT) ஒருங்கிணைப்பு எவ்வாறு தொழில்துறை வரை பயன்படுத்தப்படுகிறது, அதன் முக்கயத்துவம் என்ன மற்றும் இதனை எவ்வாறு கையாளப்படுகிறோம் என்பதைப் பற்றியும் தெளிவுப்படுத்தவுள்ளனர். இதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு தெளிவு பெற மிக நல்ல வாய்ப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.

உங்கள் பங்கேற்பிற்கும் நேரத்திற்கும் நன்றி. மேலும் செயற்கை நுண்ணறிவுடன் (AI) இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் (IoT) ஒருங்கிணைப்பு மேம்பாட்டின் உலகத்திற்கான உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்!

சிறப்பு விருந்தினர் : டாக்டர். கே. சுப்பிரமணியன், தொழில்நுட்ப முன்னணி வல்லுநர் மற்றும் திருமதி. என். கீதா, தொழில்நுட்ப பொறியாளர் Enthu Technology Solutions India Pvt. Ltd., Coimbatore.

தலைமை உரை : திரு. T. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்

சிறப்பு விருந்தினர் உரை : திரு. S. ஓம் சரவணா, ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர்

பங்குபெறுவோர் விபரம் : ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள்.

நன்றியுரை : செல்வி.எஸ்.பிரியங்கா மூன்றாம் ஆண்டு மாணவர்,மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை,ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!