குரு பெயர்ச்சி சிறப்பு யாக வழிபாடுகள்

குரு பெயர்ச்சி சிறப்பு   யாக வழிபாடுகள்
X
குமாரபாளையத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு யாக வழிபாடுகள் நடந்தன.

குரு பெயர்ச்சி சிறப்பு

யாக வழிபாடுகள்

குமாரபாளையத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு

யாக வழிபாடுகள் நடந்தன.

நேற்று குரு பெயர்ச்சி நடந்ததால், பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி அம்மனுக்கும், மற்ற சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, பக்தர்களின் பெயர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. குரு பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படும் ராசியினருக்கு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

படவிளக்கம் :

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.

Next Story