குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை

X
ராஜம்மாள்.
By - K.S.Balakumaran, Reporter |22 Sept 2021 9:30 PM IST
குமாரபாளையத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூதாட்டி திடீரென மாயகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் வட்டமலை, சுபாஷ் நகரில் வசிப்பவர் ராஜம்மாள், 72. கூலி வேலை. இவர் செப். 10ல் காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகள், தெரிந்தவர்கள் வீடுகள் என பழ இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu