அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்

அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்
X
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்படவுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு கழிவறைகளுக்கு 4.25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேற்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் கல்லூரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. வசந்தி பங்கேற்று, வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதியதாக கட்டப்படவுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு கழிவறைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. வசந்தி, கல்லூரி முதல்வர் சரவணாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
Similar Posts
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்    கண்டன ஆர்ப்பாட்டம்
தேடப்பட்டு வரும் 3 குற்றவாளிகள்    நீதிமன்றம்  உத்திரவு
புகையிலை பொருட்கள் விற்ற   மூவர்  கைது
அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்
தீயணைப்பு  மீட்பு பணி  குறித்து   தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்
மின்வாரிய அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது போலீசில் புகார், மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!
ஈரோட்டில் சாயக்கழிவுகள் அதிகரிப்பு - சிடிபி அமைப்புக்கு பொதுமக்கள் கோரிக்கை
சாயக்கழிவுநீர் மோட்டார் மூலம் வெளியேற்றம் – மக்கள் எதிர்பார்ப்பு
மரத்தில் மோதி உயிரிழந்த இளைஞர் – சிப்காட் தொழிலாளி மரணமடைந்தார்!
வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை
மக்கள் பிரச்சனைகள் குறித்து பாஜகவின் கண்டனம் - பாஜகவின் அதிரடி தர்ணா எச்சரிக்கை – ஆட்சியரிடம் மனு!
நலத்திட்ட முகாம் - 67,481 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்டத்தில் சாதனை!
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!