கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக கோவிந்தராஜ் நியமனம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக கோவிந்தராஜ் நியமனம்
X

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏ.கோவிந்தராஜ்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக கோவிந்தராஜ் நியமனம் செய்யப்பட்டார்.

குமாரபாளையம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் குழு தலைவர் குமாரசாமி தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மாநில பொது செயலர் ஜானகிராமன், மாநில அமைப்பு செயலர் பாரதி உள்ளிட்டோர் கோவிந்தராஜ் என்பவரை மாநில தலைவராக தேர்வு செய்தனர்.

மேலும் 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழு, 12 பேர் கொண்ட செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மூத்த நிர்வாகிகள் பாராட்டினார்கள்.

Tags

Next Story
ai future project