பள்ளிப்பாளையம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்று யாருக்கும் இல்லை?!

பள்ளிப்பாளையம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்று யாருக்கும் இல்லை?!
X
பள்ளிப்பாளையத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று புதிதாக இல்லை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் யாருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியபடவில்லை. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 77- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 24-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

40- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்! நோய் தொற்றை குறைக்கும் வகையில் பள்ளிபாளையம் வர்த்தக நிறுவனங்களுக்கு நேரம் குறைப்பு கட்டுப்பாடு இன்று முதல் அமுலாக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்