குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில்   கோகுலாஷ்டமி விழா
X

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில்கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் கொலு அமைத்திருந்தனர். கிருஷ்ணர், ராதை மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, ரங்கோலி போட்டி, கோலாட்ட போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, உரி அடிக்கும் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தாளாளர் ரவீந்திரன், மங்கை ரவீந்திரன் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தணிகாசலம் செய்திருந்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்