குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் பொது மருத்துவ முகாம்

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் பொது மருத்துவ முகாம்
X

குமாரபாளையம் எதிர்மேடு சத்யா நகர் அன்னை அதரவற்றோர் மையத்தில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. 

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் எதிர்மேடு சத்யா நகர் அன்னை அதரவற்றோர் மையத்தில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாம் நிர்வாகி ஹேமமாலினி தலைமை வகித்தார்.

இதில் ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, இதயநோய், மூட்டுவலி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!