குமாரபாளையத்தில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவிப்பு

குமாரபாளையத்தில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவிப்பு
X

குமாரபாளையத்தில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே படவீடு பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் உள்ளது.இன்று தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சங்கமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!