ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியவர் நாள் விழா

ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி   நிறுவனத்தில் புதியவர் நாள் விழா
X
ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியவர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் தலைப்பு : புதியவர் நாள் விழா

நிகழ்விடம் : ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

நிகழ்ச்சி நடந்த தேதி : ஆகஸ்டு, 21- 2023

நிகழ்ச்சி நடந்த நேரம் : காலை 10 .30 மணி,

தலைமை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை மற்றும் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்.

முன்னிலை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா

வரவேற்புரை : திருமதி. ஜமுனாராணி செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர்.

சிறப்பு விருந்தினர்கள்: நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

தலைமை உரை : திருமதி. ஜமுனாராணி செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர்.

சிறப்பு விருந்தினர் உரை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா , ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

செய்தி :

குமாரபாளையம், ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும், 17வது புதியவர் நாள் விழா , ஆகஸ்டு., 21 காலை, 10:30 மணிக்கு கொண்டாடப்பட்டது.

ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

விழாவை மாண்புமிகு நிர்வாக இயக்குனர் ஓம்சர்வாணன் அவர்கள்,குத்துவிளக்கு ஏற்றி துவங்கிவித்தார். விழாவில் கல்லூரி முதல்வர்,திருமதி. ஜமுனாராணி அவர்கள்,வரவேற்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா அவர்கள், சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எமது கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி (நர்சிங்),பி.பி.பி.எஸ்.சி (நர்சிங்)மற்றும் எம்.எஸ்.சி (நர்சிங்) மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திருமதி. ஜமுனாராணி செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர்,கல்லூரியின் சிறப்பு அம்சங்களையும்,செவிலியர் பணியின் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கிக்கூறினர்.இதை அடுத்து எமது கல்லூரியின் ஆசிரியர் திருமதி.திலகம் அவர்கள்,நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!