லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம், பவானி குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட பசிப்பிணி போக்குதல் திட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், பவானி குமாரபாளையம் சங்கமம் லயன்ஸ் அங்க பொருளர் சேவியர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!