போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம்!

போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம்!
X

குமாரபாளையம் போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம் நடந்தது.

போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச பல் மற்றும் தோல் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, தலைமை டாக்டர் பாரதி தலைமை வகித்தனர். இதில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பல் மற்றும் தோல் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பேஸ்ட் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி, ஆசிரியைகள் ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story