ஜே.கே.கே.என் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா ரங்கோலி, மெஹந்தி போட்டிகள்!

ஜே.கே.கே.என் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா ரங்கோலி, மெஹந்தி போட்டிகள்!
X
ஜே.கே.கே.என் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா ரங்கோலி, மெஹந்தி போட்டிகள் நடைபெற்றன.

ஜே.கே.கே.நடராஜா ஐயா அவர்களின் 98-வது பிறந்த தினம்-நிறுவனர் நாள் விழா நிகழ்வின் தலைப்பு : ரங்கோலி போட்டி நிகழ்விடம் Auditorium (J.K.K.N.வளாகம்) நிகழ்ச்சி நடைபெற்ற தேதி : அக்டோபர் 31, 2023

நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் : காலை 10.30 மணி


வரவேற்புரை : திருமதி இரா செல்லம்மாள், தலைமையாசிரியை ஜே.கெ.கே.ரங்கம்மாள் தொடக்கப்பள்ளி

சிறப்பு விருந்தினர்கள் : திருமதி ரேவதி. ஜே.கே.கே.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருமதி க. நித்யா ஜே.கே.கே.ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி,

டாக்டர் ஆர்த்தி ஜே.கே.கே.என். பார்மஸி கல்லூரி

ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.


செய்தி : குமாரபாளையம் ஜே.கே.கே. ரங்கம்மாள் தொடக்கப் பள்ளியின் சார்பில் அக்டோபர் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு ரங்கோலி போட்டி நடைபெற்றது. J.K.K.N. வளாக ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு 98 வது நிறுவனர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். போட்டியில் ஜே.கே.கே.என் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து மாணவிகள் பங்கேற்றவர் மாணவிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் சமுதாய விழிப்புணர்வு' என்ற தலைப்பில் தங்களது படைப்புடைகளை வண்ணமயமாக வெளிப்படுத்தினர் அனைத்து படைப்புகளும் தனித்துவமாக இருந்தது நடுவர்கள் நடுநிலைமையுடன் ஆராய்ந்து வெற்றி பெற்றவர்களை நேர்வு செய்தனர்.


பங்கு பெற்றோர் விபரம் : ஜே.கே.கே.என். பள்ளி, கல்லூரிகளின் மாணவிகள்.

நன்றியுரை : டாக்டர் ஆர்த்தி. ஜே.கே.கே.என். பார்மஸி கல்லூரி

ஜே.கே.கே. நடராஜா ஐயா அவர்களின் 98 வது பிறந்த தினம் நிறுவனர் நாள் விழா,

நிகழ்வின் தலைப்பு : மெஹந்தி போட்டி.


நிகழ்ச்சி நடைபெற்ற இடம் : ஆடிபேரியம் (J.K.K.N.ஊரகம்)

நிகழ்ச்சி நடைபெற்ற நாள் : அக்டோபர் 31, 2023 - நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் மதியம் 2.00 மணி.

வரவேற்புரை : திருமதி இரா. செல்லம்மாள். ஜே.கே.கே ரங்கம்மாள் தொடக்கப்பள்ளி


சிறப்பு விருந்தினர்கள் : டாக்டர் நிவேதிதா, J.K.K.N.பல்மருத்துவ கல்லூரி.

திருமதி, M. இந்திராணி, கே.கே.கே.ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருமதி s தீபா J.K.K.N. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

செய்தி : குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கம்மாள் தொடக்கப்பள்ளியின் சார்பில் அக்டோபர் 3-ம் தேதி மதியம் 2.00 மணிச்சி மெஹந்தி போட்டி நடைபெற்றது. J.K.K.N.வளாக ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு 98வது நிறுவனர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலிருந்து மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளின் ஆர்வத்துடன் Women Empowerment என்ற தலைப்பில் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தினர். நடுவர்கள் நடுநிலையுடன் விவாதித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.


பங்கு பெற்றோர் விவரம்: பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் மாணவிகள்,

நன்றியுரை : திருமதி M.இந்திராணி , ஜே.கே.கே.ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!