குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர்   பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் முன்னாள் நகர்மன்றத்தலைவர் சேகரின் பிறந்ததின விழா 22 வது வார்டு தி.மு.க. மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் நகர செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். சேகரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அணிமூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வன், நகர்மன்றஉறுப்பினர் பரிமளம், மாவட்ட வர்த்தக அணி துணையமைப்பாளர் கோவிந்தசாமிநாதன், மாவட்ட தொண்டரணி துணையமைப்பாளர் வெங்கடேசன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி மாவட்ட துணையமைப்பாளர் விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா