ஒ.பி.எஸ். அணியில் சேரும் முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள்

ஒ.பி.எஸ். அணியில் சேரும் முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள்
X

ஒ.பி.எஸ். அணியில் சேரவுள்ளதாக கூறபடும் முன்னாள் நகர அதிமுக செயலர் நாகராஜ் மற்றும் ஆதரவாளர்கள்.

முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள் ஒபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக கூறபடுகிறது.

குமாரபாளையம் முன்னாள் நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், கவுன்சிலர்கள், அவரது கணவன்மார்கள் உள்பட கட்சி விதி மீறி செயல்பட்டதாக கூறி 7 பேரும் அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வரும் புதன்கிழமை ஓ.பி.எஸ். முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது. இவர் சேர்ந்தால் இவரது ஆதரவாளர்கள் பலரும் ஓ.பி.எஸ். அணியில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குமாரபாளையம் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி