பள்ளிபாளையத்தில் செஸ் ஒலிம்பியாட் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு

பள்ளிபாளையத்தில் செஸ் ஒலிம்பியாட் தீபத்திற்கு   உற்சாக வரவேற்பு
X

பள்ளிபாளையத்தில் செஸ் ஒலிம்பியாட் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 

பள்ளிபாளையத்தில் செஸ் ஒலிம்பியாட் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான செஸ் போட்டிக்கான ஒலிம்பியாட் தீபம் கோவை விமான நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் வழியாக நாமக்கல் கொண்டு வரப்பட்டது.

பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இந்த ஒலிம்பியாட் தீபத்திற்கு மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் மாணவ, மாணவியர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். இதில் செய்தி மக்கள் தொடர்பு துரையின் சார்பில் அதிநவீன எல்.ஈ.டி. மின்னணு திரை வாகனத்தின் மூலம் செஸ் ஒலிம்பியாட் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business