/* */

குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குனர் தலைமையில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் மீன் வளர்ப்பு   பயிற்சி முகாம்
X

குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் நடைபெற்ற மீன் வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற மீன் வளர்ப்பு பயிற்சி முகாமை வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வி தொடக்கி வைத்து பேசியதாவது: திலேப்பியா மீன் வளர்ப்பது குறித்த தொழில் நுட்பங்களான மண் வளம், நீரின் தன்மை, மீன்களுக்கு வழங்க வேண்டிய உணவு, நோய் பராமரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும், விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் காமேஷ் பங்கேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து பேசினர். ஏற்பாடுகளை அட்மா தொழிநுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.



Updated On: 26 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்