குமாரபாளையத்தில் குழந்தை வரமருளும் தீப்பந்தாட்டம்

குமாரபாளையத்தில் குழந்தை வரமருளும் தீப்பந்தாட்டம்
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் தீப்பந்தாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் குழந்தை வரமருளும் தீப்பந்தாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் தீப்பந்தாட்ட நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த தீபந்தாட்டம் ஆடிவரும் சுவாமிமார் பாதம் பணிந்து பிரசாதம் பெற்றால், குழந்தை பாக்கியம் இல்லாத தாய்மார்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், இந்த நிகழ்வில் தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story