குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் காேவில் திருவிழா

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் காேவில் திருவிழா
X

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், வேலாங்காடு பகுதியில் வீரமாத்தியம்மன் திருவிழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் திருவிழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் திருவிழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், வேலாங்காடு பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி காவிரி ஆற்றில் மேளதாளங்கள் முழங்க தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வணங்கினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!