JKKN கல்லூரியில் பேஷன் போர்ட்போலியோ - பயிற்சி பட்டறை வகுப்பு
நிகழ்வின் தலைப்பு :
பேஷன் போர்ட்போலியோ - பயிற்சி பட்டறை வகுப்பு
நிகழ்விடம் : துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை - வரைபட ஆய்வகம்
நிகழ்ச்சி நடந்த தேதி : செப்டம்பர் 29
நிகழ்ச்சி நடந்த நேரம் : காலை 10 மணி, வெள்ளிக்கிழமை
தலைமை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்
கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)
முன்னிலை : எஸ்.மங்கையர்கரசி, பொறுப்பு முதல்வர், ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வரவேற்புரை :
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் எஸ்.மங்கையர்கரசி
சிறப்பு விருந்தினர் :
செல்வி. வி.சி. வர்ஷ தேவிகா,
பேஷன் டிசைனர் மற்றும் தலைவர்,
பேஷன் டிசைனர் கிளப்,
டெக்ஸ்வேலி - ஈரோடு
தலைமை உரை :
முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்
கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)
சிறப்பு விருந்தினர் உரை : செல்வி. வி.சி.வர்ஷ தேவிகா,
பேஷன் டிசைனர் மற்றும் தலைவர்,
பேஷன் டிசைனர் கிளப்,
டெக்ஸ்வேலி - ஈரோடு
பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையின் மாணவ மாணவிகள்.
நிகழ்வின் முக்கியத்துவம்
பேஷன் போர்ட்போலியோ உருவாக்குதல்
(workshop on Fashion Portfolio )பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு
பேஷன் போர்ட்போலியோவினை உருவாக்குதல் பற்றியும் ( Fashion Portfolio ), அவற்றை தொழில் நுட்பத்துடன் வடிவமைப்பது மற்றும் அதற்கான மைய கருத்தை தேர்வு செய்வது போன்ற புதுவிதமான ஆலோசனைகளை மிகவும் நுணுக்கமான முறையில் பயிற்சி அளித்தார். இந்த வகுப்பில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பேஷன் போர்ட்போலியோ உருவாக்குதலில் தனிப்பட்ட முறையில் மைய கருத்துக்களை தேர்வு செய்து அவற்றை நேர்த்தியான முறையில் வரைபடங்களாக வரைந்து அதன் விளக்கவுரைகளையும் சமர்ப்பித்தார்கள்.
நன்றியுரை :
திரு.மு. அன்புசரவணன்
உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu