/* */

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம்
X

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதுபற்றி சித்தா டாக்டர் கார்த்தி கூறியதாவது:- உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். சங்க செயலர் கார்த்தி சபரி, பொருளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 Jun 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...