ஜேகேகேஎன் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பங்கேற்பு மாநாடு

ஜேகேகேஎன் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பங்கேற்பு மாநாடு
X
ஜேகேகேஎன் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பங்கேற்பு மாநாடு

நிகழ்வின் தலைப்பு : (Exploring Excellence in EEE) மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பங்கேற்பு மாநாடு

நிகழ்விடம் : மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை, சொற்பொழிவு அரங்கம் - 3, ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183.

நிகழ்ச்சி நடக்கும் தேதி : நவம்பர் 10, 2023.

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

நிகழ்ச்சி தலைமை: திருமதி.சி.கலைவாணி, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர்.

நிகழ்வு மேலாளர் மின்னஞ்சல் : aruljothi.k@jkkn.ac.in.

நிகழ்வு மேலாளர் தொடர்பு எண்கள் : 8838710190.

முன்னிலை : ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதல்வர் முன்னிலையில்.

வரவேற்பு உரை: செல்வி.எஸ்.லாவண்யா இரண்டாம் ஆண்டு மாணவி,மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை.

ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

மின் மற்றும் மின்னணு துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களின் Students Led Conference நடைபெற உள்ளது.

மாணவ பேச்சாளர்கள் : இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, மற்றும்

நான்காம் ஆண்டு மாணவர்கள்

தலைமை உரை : திரு. T. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்.

சிறப்பு விருந்தினர் உரை : திரு.S. ஓம் சரவணா, ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர்.

பங்குபெறுவோர் விபரம் : மின் மற்றும் மின்னணு பொரியல் துறையின் மாணவ மாணவிகள் மற்றும் உதவி பேராசியர்கள்.

நன்றியுரை : செல்வி.எஸ்.ரஞ்சினி, இரண்டாம் ஆண்டு மாணவி, மின் மற்றும் பொறியியல் துறை,ஜே.கே.கே.நட்ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்