கல்லூரி சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி சார்பில்  ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி
X

மாரபாளையத்தில் எக்ஸல் கல்லூரி சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அருகே எக்ஸல் கல்லூரி சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே எக்ஸல் கல்லூரி சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே எக்ஸல் பொறியியல் கல்லூரி சார்பில் ஹெல்மட் விழிப்புனர்வு பேரணி, கல்லூரி தலைவர் நடேசன், துணை தலைவர் மதன்கார்த்திக் தலைமையில் வெப்படையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பொம்மன்ன ராஜா முன்னிலை நடந்த பேரணியை வெப்படை எஸ்.ஐ. ரவிக்குமார் துவக்கி வைத்தார். இந்த பேரணி பாதரை, வெப்படை, சின்னார்பாளையம் உள்ளிட்ட பல பகுதியில் நடைபெற்றது. 102 மாணவர்கள் கலந்து கொண்டு ஹெல்மட் அவசியத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் எஸ்.ஐ. மாரிமுத்து, பேராசிரியர்கள் வேல்முருகன், வடிவேல், பாலசுந்தரம், பிரபு, செந்தில்குமார் மற்றும் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி