குமாரபாளையம் பகுதியில் ஜூலை 14- ம்தேதி மின்சாரம் நிறுத்தம்

குமாரபாளையம் பகுதியில் ஜூலை 14- ம்தேதி மின்சாரம்  நிறுத்தம்
X
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 14 ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 14 ம்தேதி காலை 09:00 முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர் புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூலை 14 ல் காலை 09:00 முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!