/* */

ஜூன் 12ல் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்..!

ஜூன் 12ல் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் சங்ககிரியில் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

ஜூன் 12ல் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்..!
X

கோப்பு படம்


ஜூன் 12ல் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் சங்ககிரியில் நடைபெறவுள்ளது.

இது குறித்து சங்ககிரி, மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூன் 12ல், முற்பகல் 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சங்ககிரி, அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்தின் சார்பாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரின் குறைகளை களைவதற்காக மாதம்தோறும் இந்த கூட்டம் நடந்து வருகிறது. மின்சார பயன்பாடு சார்ந்த குறைபாடுகளை மின் நுகர்வோர் தெரிவித்து குறைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

Updated On: 10 Jun 2024 10:15 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு