குமாரபாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கும் திமுகவினர்

குமாரபாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கும் திமுகவினர்
X

இன்று குமாரபாளையம் 2, 3, 17,ஆகிய நகராட்சி வார்டுகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இழந்துள்ள ஏழை,எளிய,நெசவாளிகள்,மற்றும் சாலையோரம் வசித்துவருகிறவர்களுக்கு குமாரபாளையம் திமுக பொறுப்பாளர் எம்.செல்வம் தலைமையில் 750 பேர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக குமராபாளையம் திமுகவினர் உணவு வழங்கி வருகின்றனர் .



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!