குமாரபாளையத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய திமுகவினர்

குமாரபாளையத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய திமுகவினர்
X

குமாரபாளையத்தில் கவுரி என்ற ஏழை பெண்ணுக்கு நகர தி.மு.க.வினர் சார்பில், நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் ஏழை பெண்ணுக்கு நகர தி.மு.க.வினர் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் ஏழை பெண்ணுக்கு நகர தி.மு.க.வினர் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் உடையார்பேட்டையில் வசிப்பவர் கவுரி, 32. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் குடும்பம் நடத்தவே பெரிதும் சிரமப்பட்டு வந்தார். நகர தி.மு.க.வினரிடம் தையல் மெசின் வாங்கி தந்து உதவ கேட்டுக் கொண்டார். இதன்படி இவருக்கு நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில், கட்சி அலுவலகத்தில் தையல் மெசின் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், கதிரவன், புஷ்பா, பரிமளம், நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜ்குமார், பரமசிவம்,ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story