குமாரபாளையத்தில் திமுக நகர பொறுப்பாளர் தீவிர பிரச்சாரம்

குமாரபாளையத்தில் திமுக நகர பொறுப்பாளர் தீவிர பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

குமாரபாளையத்தில் நகர பொறுப்பாளர் உள்ளிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குமாரபாளையத்தில் நகர பொறுப்பாளர் உள்ளிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் தொடங்கப்பட்டது முதல் முதல் இதுவரை 5 நகர்மன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. 4 முறை தி.மு.க. பிரமுகர்களான ரகுநாதன், சுயம்பிரபா மாணிக்கம், ஜெகநாதன், சேகர் ஆகியோரும், ஒரு முறை அ.தி.மு.க. தனசேகரும் வெற்றி பெற்றனர்.

இம்முறை விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மாவட்ட செயலர் மூர்த்தி வழிகாட்டுதல் பேரில் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story