பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கல்

X
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, குமாரபாளையம் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சார்பில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன் பெருமாள், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வடக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், துணை அமைப்பாளர்கள் ஜீவா, சூர்யா, மாணவரணி நிர்வாகிகள் விக்னேஷ், தனுஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

Next Story