மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்ட மாநில நிர்வாகிகள்

மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்ட மாநில நிர்வாகிகள்
X

மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டுமான பணியை மாநில நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

BJP News Today Live -நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டுமான பணியை மாநில நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

BJP News Today Live - நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டுமான பணி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியை மாநில அமைப்பு போது செயலாளர் கேசவ விநாயகம் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதில் மாநில துணை தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், மாவட்ட செயலர் சுகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story