குமாரபாளையம் வாழைப்பழக் கடையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்

குமாரபாளையம் வாழைப்பழக் கடையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
X

குமாரபாளையத்தில் வாழைப்பழ கடையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் வாழைப்பழக் கடையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து விதமான பணப்பரிமாற்றத்தை ஆன்லைன் மூலம் செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தீவிரம் காட்டி வந்தது.

இதன் ஒரு கட்டமாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை பெட்ரோல் பங்க், ஓட்டல், மால், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், துணிக்கடை உள்ளிட்ட பெரிய கடைகளிலும், மொத்த விற்பனை கடைகளில் மட்டும்தான் செய்யப்பட்டு வந்தது. மேலும் படிப்படியாக அனைத்து சில்லரை கடைகளிலும் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை கொண்டுவந்தது.

இந்நிலையில் தற்போது காய்கறி மார்க்கெட், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது. குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள வாழைப்பழ கடையில் டிஜிட்டல் பணபரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு