/* */

குமாரபாளையத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

குமாரபாளையத்தில் அரசு கல்லூரி சார்பாக நடைபெற்று வரும் நாட்டு நலப்ணி திட்ட முகாமில் நேற்று சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் நேற்று சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் சடையம்பாளையத்தில் துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் கிராமத்தை தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல், இல்லம் தோறும் கல்வி திட்டம் ஆகியன நடைபெற்றது.

நேற்று சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. இதில் ஜோதி உயர் தொழில் நுட்ப பரிசோதனை மையத்தில் இருந்து மருத்துவக்குழுவினர் வந்து பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறியும் பணியை செய்தனர். பல் பாதுகாப்பு குறித்த முகாம், தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், நூலகத்தை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ஆகியன நடைபெறவுள்ளன.

இந்த முகாமில் 50 மாணாக்கர்கள் பங்கேற்றனர். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்