ஜேகேகேஎன் கலை அறிவியல் கல்லூரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஜேகேகேஎன் கலை அறிவியல் கல்லூரியில்  இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
X
ஜேகேகேஎன் கலை அறிவியல் கல்லூரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் - அறிக்கை


(இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு)

Cyber ​​Security Awareness program at JKKN arts and science College

நிகழ்வின் தலைப்பு: இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்

நிகழ்விடம்: செந்தூராஜா அரங்கம், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நிகழ்ச்சி நடைபெற்ற தேதி: அக்டோபர் 16, 2023.

நிகழ்ச்சி நடைபெற்ற நேரம்: காலை 10.00 மணி, திங்கள்கிழமை

முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் பொறுப்பு முதல்வர் முன்னிலையில்.


சிறப்பு விருந்தினர்: டாக்டர். சுந்தர் ராஜ் ஆர்

சர்வதேச தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர்

சிஎஸ் அகாடமி [சர்வதேசம்], வல்லிபுரதன்பாளையம்,

ஈரோடு-638 112.

வரவேற்புரை: மு. ஜெயஶ்ரீ, முதுகலை இரண்டாமாண்டு ஆங்கில துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 வரவேற்புரை வழங்குவார்.

நிகழ்வின் சிறப்புரை: டாக்டர். சுந்தர் ராஜ். ஆர்

சர்வதேச தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் இனையப் பாதுகாப்பு பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றுவார்.

பங்கு பெறுவோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.


நிகழ்வின் முக்கியத்துவம்:

வலைதளத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் இணையவழி மூலம் பொருட்களை வாங்குதல்,பணபரிமாற்றம், தொலைப்பேசி கடவுச்சொற்கள்,சமூக வலைத்தள கடவுச்சொற்கள் ஆகியவற்றை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

வளர்ச்சி இலக்கு: சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சமூக வலைதளங்களில் ஏற்படும் முறைக்கேடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

நன்றியுரை:

" சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி மௌனிகா, முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி துறை மாணவி நன்றியுரை வழங்குவார்

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!