செப். 28ல் பராமரிப்பு பணி: மின்மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம்

செப். 28ல் பராமரிப்பு பணி: மின்மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம்
X

மின் மயானம், குமாரபாளையம்.

குமாரபாளையம் மின் மயானத்தில் செப். 28ல் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் மின் மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் மின் மயானத்தில் செப். 28ல் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் மின் மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரன் கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்தில் பராமரிப்பு பணிகள் செப். 28ல் செய்யப்படவுள்ளது. இதனால் மின் மயான பணிகள் செப். 28 ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!