ஜே.கே.கே.என் பொறியியல் கல்லூரியில் புதுமையான புகைப்படம் போட்டி!

ஜே.கே.கே.என் பொறியியல் கல்லூரியில் புதுமையான புகைப்படம் போட்டி!
X
ஜே.கே.கே.என் பொறியியல் கல்லூரியில் புதுமையான புகைப்படம் போட்டி நடைபெற்றது.

நிகழ்வின் தலைப்பு :(INNOVATIVEPHOTOGRAPHY)புதுமையானபுகைப்படம்

நிகழ்விடம் :ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகம்

நிகழ்ச்சி நடந்த தேதி :நவம்பர்01 ம் தேதி2023

நிகழ்ச்சி நடந்த நேரம் :காலை10:30மணி


தலைமை :ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் தலைமையில்

ஒருங்கிணைப்பாளர்கள் : ச.ராஜ்குமார்AP/ECE, பி.கே. கிஷோர்AP/MBA, ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

வரவேற்புரை : முதலாம் ஆண்டு MBA மாணவிகள்


நடுவர்கள்: திரு. பி. தங்கராஜ் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி, திரு. க. அருண்குமார், ஜே.கே.கே.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருமதி. சி. கலைவாணி, ஜே.கே.கே.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,டாக்டர். எம். ரேகா, ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவமனை.

தலைமை உரை :டாக்டர்.T. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்.

பங்குபெற்றோர் விபரம்: ஜே.கே.கே.நட்ராஜா கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள்.

நன்றியுரை : முதலாம் ஆண்டு MBA மாணவிகள்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்