குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.பி.எம். சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.பி.எம். சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.பி.எம். சார்பில் நகர குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கட்டண உயர்வை றது செய்ய வேண்டும், அரிசி, பருப்புக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இதில் நகர செயலர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேச பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, காளியப்பன், சண்முகம், மாதேஷ், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story